இன்றைய நாணய மாற்று விகிதம்

user 11-Nov-2024 இலங்கை 1513 Views

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(11.11. 2024)  அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில்,  இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய  நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.15 ரூபாவாகவும், கொள்வனவு விலை  288.16  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 214.79 ரூபாவாகவும், கொள்வனவு விலை 205.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 320.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 307.38 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 385.42 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி   370.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி