நோர்வே தூதுவரைச் சந்தித்த சாணக்கியன்!

user 21-Dec-2024 இலங்கை 1142 Views

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை (H.E. May-Elin Stener ) இன்றை தினம் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரனும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பின் போது தமிழ் மக்கள் குறித்த பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி