நாடாளுமன்ற ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா !

user 15-Nov-2024 இலங்கை 2849 Views

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளது.

தற்போது வெளியாகிய நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.  மூன்று ஆசனங்களை கைப்பற்றி உள்ளது

தமிழர் தாயகத்தில் பாரம்பரிய தமிழ்கட்சி பிளவுபட்டு பல பிரிவுகளாக களமிறங்கிய பெரும் தோல்வியை சந்திதுள்ளது.

மாறாக கடந்த சில மாதங்களாக பெரும் பேசுபொருளாக இருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் மீதான மக்களின் ஆதரவு தமிழ் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறுகிய காலத்தில் பிரபலமான வைத்தியர் தற்பொது வெளியான இறுதி முடிவிற்கமைய ஒரு ஆசனத்தை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி