அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி!

user 26-May-2025 இலங்கை 218 Views

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.70 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 222.67 ரூபாவாகவும், கொள்வனவு விலை 214.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 347.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 335.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 413.73 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 399.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 200.33 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 190.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி