அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வோல்ட்ஸ் தெரிவு!

user 12-Nov-2024 சர்வதேசம் 1519 Views

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு  செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வோல்ட்ஸை தெரிவு  செய்துள்ளார்.

உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குதல் உள்ளிட்ட பல முக்கியமான தேசிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில்  ட்ரம்ப் உடன் மைக் வால்ட்ஸ் பணியாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதான மைக் வால்ட்ஸ் ஓய்வு பெற்ற இராணுவ தேசிய பாதுகாப்பு அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி