நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம்..

user 25-Oct-2025 இலங்கை 20 Views

  தமிழ் கடவுளாம் முருகபெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி விரதம் உலகெங்கும் வாழும் இந்துக்கள் மிகவும் பக்திசிரத்தையுடன் அனுஸ்டித்து வருகின்றனர்.

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் மிகவுவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையிஒல் மூன்றாம் நாள் உற்சவம் நேற்றைய தினம் (24) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , முருக பெருமான் தங்க எருது வாகனத்தில் , வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.  

Related Post

பிரபலமான செய்தி