அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகளை நீக்கியது இஸ்ரேல்!

user 14-Nov-2024 இலங்கை 1296 Views

இலங்கையின் அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கைகளை நீக்க இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் அக்டோபர் 23ஆம் திகதியன்று எச்சரிக்கை விடுத்தது.

இதேவேளை அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நேற்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நீக்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி