பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

user 30-Nov-2024 இலங்கை 53 Views

2024 நவம்பர் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் தொடர்பான தகவல்களும் வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி, ஒக்டோபர் 2024 இல் -0.8 சதவீதமாக பதிவு செய்யப்பட்ட, கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் நவம்பர் 2.1 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பணவீக்கமானது, 2024 ஒக்டோபர் 1.0 சதவீதத்திலிருந்து 2024 நவம்பர் மாதம் 0.6 சதவீதத்திற்கு சரிவடைந்துள்ளது.

அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் 2024 ஒக்டோபர் 1.6 சதவீதத்திலிருந்து 2024 நவம்பரில் 3.3 சதவீதத்திற்குச் சரிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Related Post

பிரபலமான செய்தி