செம்பியன்ஸ் ட்ரொபி தொடர் !

user 19-Jan-2025 விளையாட்டு 98 Views

2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் செம்பியன்ஸ் ட்ரொபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் செம்பியன்ஸ் ட்ரொபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

அந்த வகையில் பெப்ரவரி 23ஆம் திகதி இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகின்றது. முன்னதாக பெப்ரவரி 20ஆம் திகதி பங்களாதேஸையும், மார்ச் 2ஆம் திகதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.

இதேவேளை இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளன. மேலும் அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்பட்சத்தில் அந்த போட்டியும் துபாயில் நடைபெற உள்ளது. அதே சமயம் இந்த தொடரின் இறுதிப் போட்டி லாகூரில் நடைபெறவுள்ளது.

ஒருவேளை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்பட்சத்தில் அந்த போட்டி துபாய்க்கு மாற்றப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இந்நிலையில் செம்பியன்ஸ் ட்ரொபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் சுப்மன் கில் துணை அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்திய அணியில் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.  

Related Post

பிரபலமான செய்தி