பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

user 11-Feb-2025 இந்தியா 170 Views

பிரான்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் ஆகியோரை சந்தித்தார்.

3 நாள் அரசு முறை பயணமாக  பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு பாரிஸ் விமான நிலையத்தில் வைத்து இந்திய மக்களால்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனைச் சந்தித்துக் கலந்துரையாடிய பிரதமர் மோடி, மேக்ரோன் வழங்கிய  விருந்தில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Post

பிரபலமான செய்தி