(Laugfs) எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு!

user 01-Aug-2025 இலங்கை 96 Views

மாதாந்திர விலை திருத்தத்துக்கு அமைவாக லாஃப்ஸ் (Laugfs) எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4,100 ஆகவும், 5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,645 ஆகவும் உள்ளது.

Related Post

பிரபலமான செய்தி