நல்லூரானின் ஏழாம் நாள் உற்சவம் இன்று...

user 04-Aug-2025 இலங்கை 114 Views

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஏழாம் நாள் திருவிழா இன்றாகும்.

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன்படி தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன்  நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.

Related Post

பிரபலமான செய்தி