அடுத்து ராஜபக்ஷக்களுக்கு செக் வைக்கும் NPP அரசாங்கம்!

user 26-Aug-2025 இலங்கை 84 Views

 முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக  நடவடிக்கை 

 

ரணிலுக்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார். கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

Related Post

பிரபலமான செய்தி