10 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களின் முதலாவது குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர், இன்றையதினம் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.