கொழும்பு 13, ஸ்ரீ கதிரேசன் வீதி கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்திரன் தர்ம சாஸ்தா பீடம் நடாத்தும் ஐயப்பன் பூசையும் 15 ம் வருட மகர ஜோதி மண்டல பெருவிழாவும் அண்மையில் நடைபெற்றது.
இது கணபதி ஓமத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து ஆனந்த மிகு பஜனையுடன் முடிவுற்றதுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகள் அனைத்தும் குருசாமி சந்தனம் யுவராஜா தலைமையில் நடைபெற்றது.