அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை !

user 11-Feb-2025 இலங்கை 346 Views

  இலங்கையில் (Sri Lanka)  கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் உயர்வடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (11) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 876,410 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 30,920 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 247,350 ரூபாவாக பதிவாகியுள்ளது

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 28,350 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 226,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 27,060. ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 216,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

Related Post

பிரபலமான செய்தி