யாழில் திருமணமாகி 15 நாட்களில் யுவதி விபரீத முடிவு..

user 18-May-2025 இலங்கை 113 Views

  யாழ்ப்பாணம் வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

குறித்த சம்பவம் நேற்றிரவு வரணி வடக்கு பகுதியில் இடம் பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 19 என்ற இளம் பெண்ணே வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

உயிர்ழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Related Post

பிரபலமான செய்தி