யாழில் ஆயிரம் கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு

user 23-Feb-2026 இலங்கை 52 Views

 யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோகிராம் கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது.

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிசாரால் இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டு சான்றுப் பொருட்களாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

Related Post

பிரபலமான செய்தி