ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாங்கள் சவால் அளிக்கும் வகையில் விளையாடுவோம் !

user 08-Jan-2025 விளையாட்டு 688 Views

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீழ்த்துவது எப்படி என்பதை நாங்கள் அறிவோம் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது இன்னிலை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி என்பது எப்போதும் சுவாரஸ்யமானதாக இருக்கும். என்றும் நாங்கள் களத்தில் ஒரே மாதிரியாக கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடுவோம்.

நிச்சயம் இந்த இறுதிப் போட்டியில் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் சவால் அளிக்கும் வகையில் விளையாடுவோம். அதனை எங்கள் அணி நன்கு அறிவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி