யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

user 02-May-2026 இலங்கை 56 Views

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 05 ஆம் நாள் அகழ்வுகள் இன்று (29) யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின் குமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இன்று புதிதாக மூன்று மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ் நிரஞ்சன் தெரிவித்தார். 

இதுவரை 244 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, 240 எச்சங்கள் மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Related Post

பிரபலமான செய்தி