கடல் கடும் கொந்தளிப்பு !

user 11-Dec-2024 இலங்கை 1503 Views

  யாழ்ப்பாணம் - நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணத்தில் நிலவவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கடும் கொந்தளிப்பாக இருப்பதனால் , படகு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

Related Post

பிரபலமான செய்தி