05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

user 19-Sep-2025 இலங்கை 55 Views

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) தகவலின்படி, கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி