சீனா தொடர்ந்து 7 ஆண்டுகளாக உலகின் முன்னணி கடல்சார் பொறியியல் உபகரண உற்பத்தியாளராக மாறியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் சீனாவிற்கான உலகளாவிய கடல்சார் பொறியியல் உபகரண கொள்வனவு 209 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மதிப்பு தோராயமாக 26.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும், சீனாவின் கடல்சார் பொறியியல் நிறுவனங்கள் 108 புதிய ஒப்பந்கங்களை பெற்றுள்ளன,
மேலும் அதன் மதிப்பு 18.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அந்நாட்டின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.