head
Image Viewer
www.ikman.news web
 செய்திகள்
போதைப்பொருள் கடத்தலில் “டிஸ்கோ” என அழைக்கப்படும் பெண் கைது !
|2023-01-30 12:25:33|Crime
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா அல்லது “டிஸ்கோ” என அழைக்கப்படும் பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து!
|2023-01-30 12:00:30|General
யாழ்.சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

26 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம்!
|2023-01-30 11:48:49|Education
பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் கொள்ளைச் சம்பவம்!
|2023-01-30 09:09:52|Crime
வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்து வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையடித்து தப்பித்த கும்பலைச் சேர்ந்த நால்வர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் !
|2023-01-30 09:03:06|General
நாடு முழுவதும் இன்று (30) முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

யாழில் காணிவிடுவிப்பு!
|2023-01-30 08:58:07|Political
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு பகுதி காணிகளை எதிர்வரும் 3ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விசேட உத்தரவு!
|2023-01-30 08:43:33|General
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒரு வார காலத்திற்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Current Page: Total Pages:

இந்தியச் செய்திகள்

Welcome ikmanNews
இரட்டை இலை சின்னம் தொடர்பான இபிஎஸ் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடைமைகள் ஏலம்!
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடைமைகளான வைரம், தங்கம், விலையுயர்ந்த புடவைகள், செருப்புகள் உள்ளிட்டவற்றை, பொது ஏலம்விட நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து திடீரென சரிந்த கௌதம் அதானி!
உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து திடீரென சரிந்த கௌதம் அதானி, நான்காவது இடத்திற்கு தள்ளபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் இந்திய குடியரசுத் தின கொண்டாட்டம்!
இந்தியாவின் 74வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி கர்தவ்ய(கடமை) பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசிய கொடியை ஏற்றினார்.

பெப்ரவரில் இந்தோ – பங்களாதேஷ் நட்புறவு குழாய்த்திட்டம்!
‘இந்தோ-பங்களா நட்பு குழாய் திட்டம்’ என்று அழைக்கப்படும் 130-கிலோமீற்றர் நீளமுள்ள சர்வதேச எண்ணெய் குழாய்த் திட்டமானது மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட் மார்க்கெட்டிங் டெர்மினலில் இருந்து பங்காளதேஷ பெற்றோலியம் கோர்ப்பரேஷனின் பர்பதிபூர் தாங்கிக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் என்றும் இது பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Special Video

 


New Page 1
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதில் அவதானம் செலுத்த வேண்டிய விடயங்கள்!
|2023-01-27 16:09:31|Education|
இலங்கையில் 13வருட பாடசாலைக் கல்வியின் இறுதிப் பொதுப்பரீட்சையான கபொத. உயர்தரப் பரீட்சை தற்போது ஆரம்பமாகியுள்ளது. 2022/2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தர பரீட்சை கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாயுள்ளது. இப்பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நிறைவடைகிறது.

எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ள புவியின் உள் மையம்!
|2023-01-26 14:05:07|General|
நமக்கு பூமியின் மேல் பகுதியில் என்ன நடக்கிறது என்பது மட்டுமே தெரியும். ஆனால் பூமிக்கு உள்ளே ஒரு தனி உலகம் இருப்பது தெரியுமா? இதனை கடந்த 1935 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

முடிவுக்கு வருமா ரஷ்ய உக்ரைன் யுத்தம்!
|2023-01-26 12:38:42|Political|
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான விரோதத்தின் இந்த சமீபத்திய கட்டம் பிப்ரவரி 24, 2022 அன்று தொடங்கியது, அப்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் ஒரு பெரிய, பல முனை படையெடுப்பைத் தொடங்க தனது படைகளை வழிநடத்தினார்.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்!
|2023-01-25 12:08:10|General|
இந்த உலகின் எதிர்காலத்தை கைகளில் கொண்டு நித்தம் பல கனவுகளை சுமந்து திரியும் சிறுவர்களின் தத்கால சூழலை அழகாகவும் அமைதியாகவும் அமைத்து தரவேண்டிய பொறுப்பு நம் அனைவரினதும் கைகளிலே தங்கியுள்ளது.

பிரேசிலில் வரலாறு காணாத தொடர் வன்முறைக்கான காரணங்கள்
|2023-01-20 13:33:38|Political|
பிரேசிலில் (Brazil) வரலாறு காணாத வன்முறையை அந்நாடு தற்போது கண்டுகொண்டுள்ளது. இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபரான இடதுசாரி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார்.

Current Page: Total Pages:

 
 
New Page 1
 வெளிநாட்டுச் செய்திகள்
உக்ரைன் இராணுவம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
|2023-01-30 11:41:35|Political

2024ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி- ஜெலென்ஸ்கி கண்டனம்!
|2023-01-30 10:14:04|General

50000 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூமிக்கு வரும் அரிய வால் நட்சத்திரம்!
|2023-01-30 09:47:08|General

கருப்பின வாலிபரை அடித்து கொன்ற அமெரிக்க பொலிஸார்!
|2023-01-30 09:43:21|Crime

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 10 சிறுவர்கள் உயிரிழப்பு !
|2023-01-30 09:34:18|General

விளையாட்டுச்செய்திகள்
Welcome Elukathir

U19 - T20 - மகளிா் உலகக் கிண்ணம் இந்திய அணிக்கு!


ரொனால்டோவிற்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு!


இந்திய அணி அபார வெற்றி!


அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 10 ஆவது முறையாக ஜோகோவிச் வெற்றி!


ரொனால்டோவின் அல் நசார் அணி அதிர்ச்சி தோல்வி!

Welcome Elukathir

சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு கட்சி தலைவர் கொடுத்த பதில்!


இலங்கை சுகந்திரத்திற்காக போராடிய தமிழ் தலைவர்கள்!


சுனாமியின் 17வது ஆண்டு நினைவு தினம்!

 [Login]
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.