head
Image Viewer
www.ikman.news web
 செய்திகள்
பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ளலாம்
|2024-04-26 09:30:47|General
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 2005இல் இடம்பெற்ற பல்வேறு கொலைகள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ள முடியும்.

யாழ் திடீர் பரிசோதனையில் கடை உரிமையாளருக்கு தண்டம் விதிப்பு !
|2024-04-26 09:16:04|General
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு கடை உரிமையாளருக்கு 40000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது

யாழில் வாழ்விடங்களை இழந்து தவிக்கும் 1,500 குடும்பங்கள் !
|2024-04-26 09:12:59|General
யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 1,500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்விடங்கள் இன்றித் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு!
|2024-04-26 09:09:38|General
ஆளும் கட்சியின் உறுப்பினர் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு !
|2024-04-26 09:05:31|General
எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் களைகட்டிய உழவர் சந்தை!
|2024-04-26 09:02:31|General
வவுனியா வைரவபுளியங்குளத்தில் வன்னியின் மகளிர் பலத்தால் கட்டியெழுப்பப்பட்ட நஞ்சற்ற சூழல் நேயமிக்க உற்பத்திப்பொருட்களுக்கான மாபெரும் உழவர் சந்தையானது இன்று மாவட்ட செயலாளர் சரத் சந்திரவினால் திறந்து வைக்கப்பட்டது.

வட மாகாண கோவில்களில் நடக்கும் சம்பவங்கள் !
|2024-04-26 08:49:45|General
வட மாகாணத்திலுள்ள ஆலயங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்கள் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

Current Page: Total Pages:

இந்தியச் செய்திகள்

Welcome ikmanNews
கல்லணை கால்வாய் புனரமைப்புக்கு ரூ.447 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை !
கல்லணை கால்வாய் புனரமைப்பு 2-ம் கட்ட திட்டத்துக்கு ரூ.447 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

வெற்றி கைநழுவி விட்டது பிரதமர் மோடிக்கு தெரியும்: ராகுல் விமர்சனம் ~
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி கைநழுவி போய்விட்டதை பிரதமர் நரேந்திர மோடி நன்கு அறிந்துள்ளார். இது அவரது பேச்சிலிருந்து உணர முடிகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் நேற்று கூறியுள்ளதாவது

இந்திய பொதுத் தேர்தல் 2024 - உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா ஆரம்பம் !
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் (Election) நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவின் சனத்தொகை எவ்வளவு தெரியுமா !
இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 144.17 கோடியாக இருக்கும் எனவும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது எனவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.

மாவோ அமைப்பினரை இலக்கு வைத்த இந்திய இராணுவம் !
இந்தியாவின் - சத்தீஸ்கரின்(Chhattisgarh) காங்கர் மாவட்டத்தில் மாவோ அமைப்பினருக்கும், இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 18பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Special Video

 


New Page 1
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என கூறி முதல் சேர்க்கும் நாடகங்கள் ஆரம்பம் !!!!
|2024-04-25 12:49:08|General|
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இலங்கையர்களின் அருவெறுக்கதக்க செயற்பாடுகளும் !
|2024-04-20 08:48:25|General|
இலங்கைக்கு வரும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றது. சுற்றுலாத்துறை என்பது பொருளாதாரத்தை சீர்தூக்கி நிறுத்தும் பிரத்தியேக துறையாக காணப்படுகின்றது.

தேர்தல்கால பணயப் பொருளாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு???
|2024-04-19 09:34:51|General|
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு கோரி இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக நேற்றைய தினம் ஊடகங்களில் பெரும்பாலும் செய்திகள் வெளிவந்திருந்தன.

தாயகத்தின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாகும் எமது தமிழ் அரசியல்வாதிகள் ?
|2024-04-17 14:25:45|General|
எமது தாயகம் நோக்கி வரும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் தொடர்ந்து பிற்போடப்பட்டு வருகின்றமைக்கான காரணங்கள் என்ன? பின்னணி என்ன?

மலையக சமுகத்தின் மீது தவறானப் பார்வையை ஏற்படுத்தும் சிறுமிகளின் செயல் !
|2024-04-14 12:31:55|General|
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Current Page: Total Pages:

 
 
New Page 1
 வெளிநாட்டுச் செய்திகள்
வெளிநாடொன்றில் கரை ஒதுங்கியுள்ள நூற்றுக்கனக்கான திமிங்கிலங்கள்! !
|2024-04-26 11:11:52|General

இஸ்ரேல் மீது போர் குற்றங்களுக்காக கண்டனம் வெளியிட்டுள்ள மலாலா யூசுப்சாய்!
|2024-04-26 10:55:19|General

ரஷ்யா - உக்ரைன் போர் - இரகசிய தகவலொன்றை அம்பலப்படுத்திய அமெரிக்கா
|2024-04-26 10:48:33|General

உலகில் 28 கோடி பேர் பட்டினியால் தவிப்பு !
|2024-04-25 14:06:08|General

ரஷ்யாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் கைது !
|2024-04-25 09:59:15|General

விளையாட்டுச்செய்திகள்
Welcome Elukathir

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி !


வரலாற்று சாதனையைப் பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்


முதல் வெற்றியை பதிவுசெய்துள்ள மும்பை இந்தியன்ஸ்!


தொடர் தோல்விகளால் துவளும் மும்பை இந்தியன்ஸ் !


டெல்லியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது ராஜஸ்தான்!

Welcome Elukathir

சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு கட்சி தலைவர் கொடுத்த பதில்!

 [Login]
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.