head
Image Viewer
www.ikman.news web
 செய்திகள்
ஜப்பான் 648,148 டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி
|2022-12-02 14:29:15|Defence
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 6 இலட்சத்து 48 ஆயிரத்து 148 அமெரிக்க டொலர்களை சுரங்க ஆலோசனைக் குழு (MAG) வழங்கியுள்ளது.

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் மட்டக்களப்பில் முற்றுகை!
|2022-12-02 14:18:52|Crime
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி காட்டுப்பகுதியில் இயங்கிவந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

UNP புதிய ஆசன அமைப்பாளர் தெரிவு!
|2022-12-02 10:57:14|Political
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஆசன அமைப்பாளர் தெரிவுக்கான நேர்காணலுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம் – சமந்தா பவர்!
|2022-12-02 10:42:46|Political
இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.

போராட்டம்; அனலைதீவு துறைமுகத்தில் அட்டை பண்ணைக்கு எதிராக........!
|2022-12-02 10:09:59|General
இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) அனலைதீவு துறைமுகத்தில் அட்டைப் பண்ணைக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் உள்நாட்டு அந்நிய செலாவணி மதிப்பீடு Fitch Ratings மூலம் தரமிறக்கப்பட முடிவு!
|2022-12-02 10:05:02|Political
Fitch Ratings இலங்கையின் நீண்டகால உள்நாட்டு அந்நிய செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆக தரமிறக்க தீர்மானித்துள்ளது.

மலேசியாவின் புதிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து...........!
|2022-12-02 09:57:44|Political
மலேசியாவின் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அன்வர் இப்ராஹிமுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Current Page: Total Pages:

இந்தியச் செய்திகள்

Welcome ikmanNews
மும்பையில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: உரிய பாதுகாப்பு அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் உறுதி!
தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்.

ஓட்டலில் கள்ளக்காதலனுடன் மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவர் நடு ரோட்டில் அடி-உதை!
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அமன் இவர்ஒரு ஓட்டலில் வரது மனைவியை கள்ளக்காதலனுடன் கையும் களவுமாக பிடித்தார். பிடிபட்ட்வர் உள்ளூர் தலைவர் ஆவார்.

குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிநாடுகளுக்கு விற்று சொகுசு வாழ்க்கை!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பூமாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (44). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

முதலாமாண்டு மாணவனை நிர்வாணப்படுத்தி மது அருந்த செய்து ராகிங் கொடுமை.. சீனியர் மாணவர்கள் அட்டூழியம்!
பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் அமைந்துள்ளது.அங்கு ரிஷிகேஷைச் சேர்ந்த மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார்.

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு தடை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நடைபெறுகிறது.

Special Video

 


New Page 1
மழை என்பது மனித சமுதாயத்திற்கு இறைவன் கொடுத்த மாபெரும் கொடை!
|Tuesday, 08th November 2022|General|
மழை என்பது இறைவன் மனித சமுதாயத்திற்கு கொடுத்த மிகப்பெரும் கொடை ஆகும். மழை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த பூமியில் உயிரினங்கள் செழித்து வளராமல் இருந்திருக்கும்.

வடகொரியா-தென்கொரியா பரஸ்பர ஏவுகணை வீச்சு: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்!
|Thursday, 03rd November 2022|Defence|
வடகொரியாவும், தென்கொரியாவும் பரஸ்பர ஏவுகணை வீச்சில் ஈடுபட்ட சம்பவம் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் –
35 வருடங்கள்- எங்கிருந்து எங்கு செல்வது? -

யதீந்திரா

|Sunday, 14th August 2022|Political|
கடந்த பத்தியில் நமது அரசியல் சூழலிலுள்ள சில பலவீனங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். அதாவது, எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்துபவர்கள் எவரிடடும், அதனை அடையும் வழிமுறைகள் இல்லை. ஏனெனில் அது அவர்களுக்கு தெரியாதென்று குறித்த கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. இது தொடர்பில் சில நண்பர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அந்த பதில் உங்களிடம் இருக்கின்றதா – என்று ஒரு புலம்பெயர் நண்பர் கேட்டிருந்தார். கேள்வி சரியானது.

சென்னையில் அமெரிக்க போர்க்கப்பல் -
இலங்கை வரத் துடிக்கும் சீன உளவுக்கப்பல் -
இந்திய பெருங்கடலில் உலக அரசியல்!

விஷ்ணுப்ரியா ராஜசேகர்

|Thursday,, 11th August 2022|Political|
சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் சென்னை புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டீ கப்பல் கட்டுமான தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான சார்ல்ஸ் ட்ரூ ஒன்று வந்துள்ளது. 'பழுதுபார்ப்புப் பணி' என்ற பெயரில் அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்

தைவானில் நெருப்பு அலைகள்!

மு.இராமநாதன்

|Thursday,, 11th August 2022|Political|
ஜூலை 28: ‘நெருப்போடு விளையாடாதீர்கள். பொசுங்கிப்போவீர்கள்!’ சொன்னவர் சீன அதிபர் ஷி ஜிங் பிங். தொலைபேசியின் மறுமுனையில் இருந்தவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். எது நெருப்பு? தைவான் விவகாரம். எது விளையாட்டு? அமெரிக்க நாடளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி தைவான் போவதாகப் போட்டிருந்த திட்டம்.

Current Page: Total Pages:

 
 
New Page 1
 வெளிநாட்டுச் செய்திகள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய நபருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை!
|2022-12-02 12:53:32|Crime

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பிரேசிலின் சாண்டா கேடரினா..! ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி தீவிரம்!
|2022-12-02 12:02:09|Natural Disaster

வடகொரிய அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா!
|2022-12-02 11:56:27|Defence

ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்ட 20 உள்கட்டமைப்பு திட்டங்களை மீண்டும் தொடர இந்தியா விருப்பம்!
|2022-12-02 11:54:22|Political

மனித மூளைக்குள் சிப்; விரைவில் பரிசோதனை - எலான் மஸ்க் அறிவிப்பு!
|2022-12-02 11:51:52|General

விளையாட்டுச்செய்திகள்
Welcome Elukathir

தமிழ்நாட்டின் ஒகேனக்கல் திட்டத்தை எதிர்க்கிறோம் – கர்நாடக முதலமைச்சர்!


கரோனா வார்டில் தீ விபத்து: 11 பேர் பலி!


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 341 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது!.

Welcome Elukathir

இலங்கை சுகந்திரத்திற்காக போராடிய தமிழ் தலைவர்கள்!


சுனாமியின் 17வது ஆண்டு நினைவு தினம்!

 [Login]
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.