இலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்!

user 10-Mar-2025 இலங்கை 57 Views

‘அமரன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பராசக்தி’.  இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் இத் திரைப்படத்தின் முதற்கட்டப்   படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும்   மதுரையில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின்  அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Post

பிரபலமான செய்தி