உலகில் எங்கிருந்தாலும் யாழ்ப்பாண நூலகத்தின் புத்தகங்களை பயன்படுத்தும் சந்தர்ப்பம்

user 01-Sep-2025 இலங்கை 58 Views

யாழ்ப்பாண நூலகத்தின் E- Library  திட்டம் இன்று (01) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் உலகில்கிருந்தாலும் யாழ்.பொது நூலகத்தின் புத்தகங்களை இணையத்தளத்தில் ஊடாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும். 

Related Post

பிரபலமான செய்தி